தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான்… பேச்சுக்குழு அல்ல! மத்திய அரசின் துரோகத்தை சுட்டி காட்டும் மருத்துவர் ராமதாஸ்
தென்பெண்ணை சிக்கலைத் தீர்க்க தேவை நடுவர் மன்றம் தான்… பேச்சுக்குழு அல்ல! மத்திய அரசின் துரோகத்தை சுட்டி காட்டும் மருத்துவர் ராமதாஸ் தென்பெண்ணையாற்றுச் சிக்கலைத் தீர்ப்பதற்காக நடுவர் மன்றத்தை அமைக்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ள நிலையில், அதற்கு மாறாக பேச்சுவார்த்தைக் குழுவை மத்திய அரசு அமைத்து இருப்பது கர்நாடகத்திற்கு ஆதரவான நடவடிக்கை ஆகும். இதை ஏற்றுக்கொள்ள முடியாது என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. தென்பெண்ணையாற்றின் … Read more