உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ்
உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்தி அத்துமீறும் கர்நாடகம்! எச்சரிக்கும் மருத்துவர் ராமதாஸ் உச்சநீதிமன்றத் தீர்ப்பை பயன்படுத்திக் கொண்டு பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டும் பணிகளை விரைவுபடுத்த கர்நாடகம் திட்டமிட்டிருக்கிறது. இது இரு மாநில உறவுகளை பாதிக்கும்; இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் எச்சரித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “தென்பெண்ணை ஆற்று நீர் சிக்கலைத் தீர்க்க தீர்ப்பாயம் அமைக்க வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது. தென்பெண்ணையாற்றின் துணைநதிகளில் ஒன்றான மார்க்கண்டேய நதியின் … Read more