நடுத்தர மக்களும் குறைந்த செலவில் மருத்துவ ஆலோசனையை ஊடகங்கள் வழியாகவே பெறலாம்:!! அரசின் புதிய திட்டம்?
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் என்னும் துறையின்கீழ் “ஹெல்த் ஐடி சிஸ்டம்” என்னும் புதிய முறை நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட உள்ளது. இந்த ஐடி திட்டத்தில் சேர்ந்து ஒவ்வொரு தனிநபரும் அவர்களுடைய உடல் நலன் சார்ந்த அனைத்து பிரச்சனைகளையும் பதிவேற்றம் செய்துகொள்ளலாம்.எடுத்துக்காட்டாக சொல்லப்போனால் ஐடியில் பதிவு செய்பவர் உடல் எடை,ரத்த வகை அவர்களுக்கு உள்ள உடல்நலக் குறைபாடு போன்றவை பற்றி பதிவேற்றம் செய்துகொள்ளலாம். இதில் இருக்கும் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் ஒருவரின் … Read more