பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!!
பொறியியல் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!! பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் தேதி அறிவிப்பு!! பொறியியல் மாணவர்களுக்கான பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கும் தேதியை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன் முடி அவர்கள் அறிவித்துள்ளார். நடப்பாண்டு பொறியியல் படிப்புகளுக்கான கவுன்சிலிங் வரும் ஜூலை மாதம் 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 15ம் தேதிக்குள் முடிக்கப்படும் என்று அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். சென்னை கிண்டி தொழில்நுட்ப கல்வி இயக்கத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் அட்டவணையை … Read more