தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!?

தனுஷ், விஷால், சிலம்பரசன் ஆகியோர்களுக்கு ரெட் கார்டு கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்!!! ஏன் இந்த திடீர் முடிவு!!? நடிகர்கள் தனுஷ், விஷால், சிலம்பரசன், அதர்வா ஆகியோர்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஆலோசனை கூட்டத்தில் ரெட் கார்ட் கொடுப்பதாக முடிசெய்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. நடிகர் தனுஷ் அவர்கள் தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுனம் சார்பாக முரளி தயாரிக்கும் திரைப்படத்தில் நடித்து வந்தார். 80 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் வேறொரு திரைப்படத்தில் நடிகர் தனுஷ் அவர்கள் கவனம் செலுத்தி நடித்து வந்தார். … Read more