தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா?
தேமுதிகவை காக்கா பிடிக்கும் அமைச்சர் ஜெயக்குமார்:! அதிமுகவுடன் கூட்டணி சேருமா? இன்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை அவரது ரசிகர்களாளும்,கட்சித் தொண்டர்களாளும் கொண்டாடப்பட்டு வருகின்றது.இவரின் பிறந்தநாளிருக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தேமுதிக கட்சியின் பொருளாளரும்,விஜயகாந்தின் மனைவியுமான திருமதி பிரேமலதா விஜயகாந்த் அவர்கள், “கேப்டன் விஜயகாந்தை இனி கிங்காக பார்க்க தொண்டர்கள் விரும்புகிறார்கள் என்று கூறியுள்ளார்.”இதைத் தொடர்ந்து வருகின்ற சட்டமன்ற பொதுத் தேர்தலில் … Read more