மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்!
மருத்துவர்களின் ஊதிய உயர்வை அரசு அமல்படுத்துமா? – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்! கடந்த ஒரு இரண்டு வருட காலமாகவே கொரோனா காரணமாக உலக அளவில் மனித கடவுள்களாக விளங்குபவர்கள் மருத்துவர்கள்தான். இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மக்களின் நலன் கருதி இவர்கள் சேவை செய்தது குறிப்பிடத்தக்கது. எங்கோ ஒரு சிலர் மக்களிடம் எரிந்து விழுந்தாலும், பல மருத்துவர்கள் நோயாளிகளை தாய் அன்புடனும், பரிவுடனும் பார்த்தனர். இந்த கொடிய கோரோனா பொது மக்களை எந்த அளவு பாதித்ததோ, அந்த அளவு … Read more