Thottal Surungi: கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

Thottal Surungi

Thottal Surungi: பெரும்பாலான செடிகளை நம் வாழும் இந்த சுற்று சூழலில் பார்த்துள்ளோம். ஆனால் அந்த செடிகளை பற்றி நமக்கு முழுமையாக தெரியாது. சில செடிகள் மருத்துவ குணங்கள் கொண்டாதக இருந்தாலும் ஒரு சில செடிகள் ஆன்மீக ரீதியாகவும் வணங்கப்பட்டு வருகிறது. துளசி இலையில் எவ்வளவோ மருத்துவ பயன்கள் உள்ளன. ஆனால் கோயில்களில் அதனை ஆன்மீக ரீதியாக தான் பார்க்கப்பட்டு வணங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கிராமங்களில் வளர்ந்த பிள்ளைகளால் அதிக அளவில் பார்க்கப்பட்ட செடிகளில் ஒன்று … Read more