நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! 

FINAL WORKS COMPLETED!! Indian 2 Movie Major Update!!

நிறைவடைந்த இறுதி பணிகள்!! இந்தியன் 2 திரைப்படத்தின் முக்கிய அப்டேட்!! இயக்குநர் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் நடிகர் கமல்ஹாசன் அவர்கள் அவருடைய காட்சிகளுக்கு டப்பிங்கை முடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இயக்குநர் சங்கர் நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகின்றது. இந்த திரைப்படத்தில் காஜல் அகர்வால், சித்தார்த், மாரிமுத்து, சமுத்திரக்கனி, மறைந்த நடிகர்கள் நெடுமுடி வேணு, மறைந்த நடிகர் விவேக், மறைந்த நடிகர் மனோபாலா மற்றும் பலர் நடித்துள்ளனர். … Read more