Kadhal Konden Sudeep: காதல் கொண்டேன் நடிகரா இவர்.. இணையத்தில் வைரலான புகைப்படங்கள்..!
Kadhal Konden Sudeep: கடந்த 2003 ஆம் ஆண்டு இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் காதல் காெண்டேன். இந்த திரைப்படத்தில் நாகேஷ் மற்றும் டேனியல் பாலாஜி ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்கள். காதல் கொண்டேன் திரைப்படம் நடிகர் தனுஷூக்கு நல்ல திருப்பு முனையாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியின் மூலம் தனுஷ் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம்பெற்றார். மேலும் காதல் கொண்டேன் படத்தில் தனுஷூன் நடிப்பு அனைவராலும் பாராட்ட பெற்று … Read more