கனகா என்று நான் தான் பெயரை மாற்ற சொன்னேன்..! நடிகர் ராமராஜன்!!
Actress Kanaka: தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களை என்றென்றும் நம்மால் மறக்க முடியாது. அதிலும் அந்த படங்களில் வரும் கதபாத்திரங்கள், பாடல்கள், நகைச்சுவை என்று மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்துவிடும் சில படங்கள். ஒரு காலத்தில் 80ஸ், 90-ஸ்களின் ஃபேவரைட் திரைப்படத்தில் நிச்சயம் இந்த கரகாட்டக்காரன் திரைப்படம் இருக்கும். இப்பொழுதும் இந்த படங்களை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தால் குடும்பத்துடன் உட்கார்ந்து பார்ப்போம். இந்த படத்தில் கவுண்டமணி , செந்தில், கோவை சரளா அகியோர்களின் நகைச்சுவையை … Read more