நடிகர் விஜயகாந்தின் உடல்நலம்

விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது; அவர் சிறுத்தையாக வேங்கையாக விரைவில் வெளியே வருவார்!

Pavithra

நடிகரும் தேமுதிகவின் தலைவருமான விஜயகாந்தின் உடல்நலம் குறித்து, அவருக்கு சிகிச்சை அளிக்கும் அக்குபஞ்சர் மருத்துவர் சங்கர் பிரபல தொலைக்காட்சிக்கு ஒன்றிருக்கு பேட்டியளித்துள்ளார். அதில்,அவர் கூறுகையில் விஜயகாந்த் நன்றாக ...