என் வாழ்க்கையில் செய்த முட்டாள்தனமான செயல் இது நடிகை மாளவிகா..!
Actress Malavika: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் தான் மாளவிகா. பெங்களூருவில் 1979 ஆம் ஆண்டு பிறந்தமாளவிகா, தமிழ் சினிமாவில் “உன்னை தேடி” என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தில் தற்போது முன்னணி நடிகராக இருக்கும் அஜித் கதாநாயகனாக நடித்திருந்தார். அதன் பிறகு வெற்றி கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டுப் பயலே, போன்ற படங்களில் நடித்திருந்தார். மேலும் பேரழகன் படத்தில் அம்புலி மாமா பாடலுக்கு நடனமாடியிருந்தார். இவர் நடனமாடிய வாளமீனுக்கும் விலாங்கு … Read more