விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு!
விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட தளர்வுகள்:! உயர் நீதிமன்றம் உத்தரவு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தளர்வுகள் அளிக்க முடியுமா என பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் நாளை கொண்டாடவிருக்கும் விநாயகர் சதுர்த்திக்கு, கொரோனா பரவலின் காரணமாக,சிலைகள் வைத்துக் கொண்டாடவும்,சிலைகளை ஊர்வலமாக சென்று கரைக்கவும் கூடாது.மீறுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்படும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும் அவரவர் வீடுகளில் விநாயகர் சிலையை வைத்து வழிபட்டு கொள்ளுமாறும் தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுத்திருந்தது.இந்நிலையில் … Read more