நியாயவிலை கடைகளில் இன்று முதல் முக கவசம் வழங்கப்படும்

மக்களே தவற விட்டுவிடாதீர்கள்?இன்று முதல் புதிய திட்டம் வினியோகம்?

Pavithra

கொரானாத் தொற்று காரணமாக கடந்த மூன்று மாதங்களாக நியாயவிலை கடைகளில் இலவச ரேஷன் பொருட்கள் டோக்கன் மூலம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நியாயவிலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ...