முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகி விட்டதா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க!
முகத்தில் முகப்பருக்கள் அதிகமாகி விட்டதா? அப்போ முட்டையை இப்படி பயன்படுத்துங்க! முகத்தில் உள்ள முகப்பயுக்களை முழுமையாக நீக்க முட்டையின் வெள்ளைக் கருவை எப்படி பயன்படுத்துவது என்பத குறித்து இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ளலாம். ஒரு சிலர் அதிகமாக எண்ணெய் கொண்டு தயாரிக்கப்படும் உணவுகளை உண்பார்கள். அவர்களுக்கு முகத்தில் முகப்பருக்கள் அதிகமாக வரும். அதே போல உடல் சூடு காரணமாகவும் முகப்பருக்கள் அதிகமாக வரும். இதை முட்டையின் வெள்ளை கரு மற்றும் ஒரு சில பொருட்களை வைத்து … Read more