இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு!
இந்த அறிகுறிகள் இருந்தால் மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்:! பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு! கொரோனாத் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவலின் வீரியம் குறைந்த மாநிலங்களில் செப்டம்பர் மாதத்திலிருந்து,பள்ளிகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்த நிலையில்,தமிழகத்தில் கடந்த ஜனவரி 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சேலத்தில் பளிச்சென்ற அரசுப்பள்ளி மாணவி மற்றும் ஆசிரியருக்கு தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று … Read more