BSNL ஊழியர்களை தேசத்துரோகி என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ள பாஜக எம்பிக்கு தொழிற் சங்கம் கடும் கண்டனம்?
பாஜக கர்நாடக எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே சில தினங்களுக்கு முன்பு,பிஎஸ்என்எல் நிறுவனம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பரப்பினார்.மேலும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை தேச துரோகிகள் என்றும்,மத்திய அரசுக்கு 100% சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தை விரைவில் தனியார்மயமாக்வோம் என்றும், பாஜகவின் எம்பி ஆனந்த்குமார் ஹெக்டே கூறியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதுமட்டுமின்றி ஊழியர் சங்கம் இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்ததோடு இதுதொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்திள்ளது. இதுகுறித்து, என்எஃடிஇ-பிஎஸ்என்எல் தேசிய … Read more