7 வருடங்களாக பாடாத பாடகி ஜானகி அம்மா..! இதுதான் காரணமா? வாயடைத்து போன ரசிகர்கள்.. !
Singer Janaki: இந்தியாவின் நைட்டிங் கேல் என்று அழைக்கப்படுபவர் தான் பாடகர் ஜானகி. இவர் தென்னிந்தியாவின் இசையரசி என்று அன்போடு அழைக்கப்படுவர் தான். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 17 மொழிகளில் பாடல்களை பாடியுள்ளார். இவரின் பாடல்களை கேட்டு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே தான் கூறவேண்டும். ஜானகி அம்மா தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்தார். பிறகு சென்னையில் வந்து குடியேறினார். தெலுங்கு பிராமண குடும்பத்தில் பிறந்ததால் இவர் இசையை முறையாக பயின்றுள்ளார். … Read more