பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள்
பாமகவின் 30 ஆண்டுகால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி! மகிழ்ச்சியில் பொது மக்கள் கடந்த பல ஆண்டுகளாக பாமக சார்பாக வலியுறுத்தி வந்த பாலாற்றில் தடுப்பணை கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப் பட்டது குறித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் “பயன் தரும் வாயலூர் முயற்சி: பாலாற்றை உயிர்ப்பிக்க தடுப்பணைகள் வேண்டும்!” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. பாலைவனமாகிவிடும் என்று கைவிடப்பட்ட பாலாற்றில் அதிசயம் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. காஞ்சிபுரம் … Read more