இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்!
இன்ஸ்டாகிராம் நட்பு!! காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணை பாழுங்கிணற்றில் தள்ளிவிட்ட அவலம்! கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டம் நாகூரை சேர்ந்த 22 வயது இளம்பெண் ஒருவர் இன்ஸ்டாகிராமில் மூழ்கி கிடந்துள்ளார்.இந்தப் பெண்ணிற்கு அதர்ஷ் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகியுள்ளார். அறிமுகமான ஒரே மாதத்திற்குள் இருவரும் நட்பாகி தொலைபேசியில் நெருக்குமாகினர்.பிறகு இருவரும் நேரில் சந்திக்கலாம் என முடிவு செய்து,பின்பு அதர்ஷ் -யை சந்திக்க அப்பெண் பெங்களூருக்கு அருகிலுள்ள தேவனஹள்ளிகு பேருந்தின் மூலம் சென்றுள்ளார். பின்பு தேவனஹள்ளிலிருந்து, அதர்ஷ்வுடன், அப்பெண் … Read more