பிக்பாஸ் 7 வீட்டிலிருந்து முதலாவதாக எலிமினேட் ஆன நபர்!!! உண்மையான விடை தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள்!!!

பிக்பாஸ் 7 வீட்டிலிருந்து முதலாவதாக எலிமினேட் ஆன நபர்!!! உண்மையான விடை தெரியாமல் குழப்பத்தில் ரசிகர்கள்!!! பிக்பாஸ் 7வது சீசனில் இருந்து முதலாவதாக வெளியேறிய நபர் யார் என்பதை அறிந்து கொள்ள ஆர்வத்தில் இருக்கும் ரசிகர்களுக்கு தற்பொழுது வெளியாகியுள்ள விடைகள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பாக்ஸ் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 1ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்கியது. இதில் விஷ்ணு, வினுஷா, அக்சயா, பிரதீப், விசித்ரா, ஜோவிகா, பவானி செல்லதுரை, ரவீனா, நிக்சன் உள்பட … Read more