பிரதமர் மோடியின் சுகாதார திட்டம்

நடுத்தர மக்களும் குறைந்த செலவில் மருத்துவ ஆலோசனையை ஊடகங்கள் வழியாகவே பெறலாம்:!! அரசின் புதிய திட்டம்?
Pavithra
மத்திய அரசால் உருவாக்கப்பட்ட தேசிய டிஜிட்டல் சுகாதார மிஷன் என்னும் துறையின்கீழ் “ஹெல்த் ஐடி சிஸ்டம்” என்னும் புதிய முறை நரேந்திர மோடி அவர்களால் தொடங்கப்பட உள்ளது. ...