குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு 83 லட்சம் சம்பளம்!!! வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ள விவேக் ராமசாமி!!!
குழந்தையை பார்த்துக் கொள்ளும் வேலைக்கு 83 லட்சம் சம்பளம்!!! வேலைக்கு ஆட்கள் தேவை என விளம்பரம் செய்துள்ள விவேக் ராமசாமி!!! தனது குழந்தையை பார்த்துக் கொள்வதற்கு மாதம் 83 லட்சம் சம்பளத்துடன் பணிபுரிய ஆட்கள் தேவைப்படுகின்றது என்று அமெரிக்க பிரதமர் வேட்பாளராக இருக்கும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அவர்கள் அறிவிப்பு விடுத்துள்ளார். அமெரிக்காவில் முன்னாள் பிரதமர் டொனால்ட் டிரம்பிற்கு அடுத்தபடியாக இந்திய குடியரசு கட்சியின் சார்பாக இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமி அவர்கள் … Read more