பீட்ரூட் கட்லெட்

இனி குழந்தைகளை ஈசியாக பீட்ரூட் சாப்பிட வைக்கலாம்.. அசத்தல் ரெசிபி!

Janani

பீட்ரூட்டை உணவில் சேர்த்துகொளவதால் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும். ஆனால், குழந்தைகளை காய்கறிகளை சாப்பிட வைப்பது தாய்மார்களுக்கு சவாலான விஷயமாக இருக்கிறது.அதனால், அவர்களுக்காக சூப்பர் பீட்ரூட் கட்லெட் ...