குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! 

Lucknow to field in new jersey after Gujarat!!

குஜராத்தை தொடர்ந்து புதிய ஜெர்சியில் களமிறங்கும் லக்னோ!! நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியை தொடர்ந்து லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் தனது கடைசி லீக் போட்டியில் புதிய ஜெர்சியை அணிந்து விளையாடவுள்ளது. இந்த ஜெர்சியானது மோஹன் பகான் அவர்களின் கால்பந்தாட்ட அணியின் ஜெர்சியாகும். லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி வருகிற 20ம் தேதி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்த்து விளையாடவுள்ளது. இந்த போட்டி இரண்டு அணிகளுக்குமே கடைசி லீக் போட்டியாகும். இந்த போட்டியில் … Read more