மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

மூணாறு போன்று கொடைக்கானலிலும் நிலச்சரிவா?

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் வணிக நோக்கத்தால் பல விவசாய நிலங்கள் அழிக்கப்பட்டு கான்கிரீட் கூரையாக மாற்றமடைந்துள்ளன.மேலும் மக்கள் தொகை அதிகரித்ததால் தகுதியில்லாத இடங்களில் கூட வீடு கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.மேலும் அங்கு மக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க தண்ணீருக்காக மலையின் மீது போர்வெல் போடப்படுகின்றது. இதனால் பாறைகள் நகர்ந்து மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர். மேலும் இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர் ரவிக்குமார் கூறுகையில், கொடைக்கானலில் கீழ்க்கண்ட பகுதிகளெல்லாம் கார்மேல்புரம், தந்திமேடு, … Read more