இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்!
இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை கடும் உயர்வை சந்திக்கும் அபாயம்:! காரணம் இதுதான்! உலக நாடுகளில் பொருளாதாரத்தின் மந்தநிலை மற்றும் தேவை குறைப்பு காரணமாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது.இந்த மந்தநிலையை சரி கட்ட நேற்று விய்யனாவில் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகளின் (ஒபேக்) கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.வருகின்ற நவம்பர் மாதம் முதல் கச்சா எண்ணெய் உற்பத்தி 20 லட்சம் பீப்பாக குறைக்க உள்ளதாகவும்,அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.மேலும் … Read more