ஒரே நாளில் உங்க தலையில் இருக்கும் பேன் எல்லாம் செத்துவிடும்.. இதை தடவுங்க போதும்..!!
Lice problem in Tamil: முடி என்றால் அனைவருக்கும் பிடிக்கும். அதிலும் அடர்த்தியான நீளமான கூந்தல் வளர்ப்பதில் பெண்களுக்கு எப்பொழுதும் அலாதி பிரியம் தான். ஒரு சிலர் நீளமான கூந்தலை விரும்பவில்லை என்றாலும், முடியை பாதியாக வெட்டி கொண்டு அடர்த்தியாக வைத்துக்கொள்ள ஆசைப்படுவார்கள். ஆனால் அனைவருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருப்பது என்னவென்று பார்த்தால் இந்த பேன் தொல்லை தான். குடும்பத்தில் ஒருவருக்கு பேன் தலையில் இருந்துவிட்டால் போதும் அனைவரின் தலையிலும் ஏறி எப்பொழுதும் தலையை அரித்துக்கொண்டே இருக்கும். … Read more