Bike Wheel- ஐ கழட்டாமல் Air கசிவை சரிசெய்யலாம்!
Bike Wheel- ஐ கழட்டாமல் Air கசிவை சரிசெய்யலாம்! பைக்கில் எந்த பக்கமும் பஞ்சர் இல்லாமல் ஆனால் பைக்கின் வீலில் எந்தப் பகுதியில் காற்று கசிகிறது என்று தெரியாமல் காற்று போய் கொண்டே இருக்கும். அதனை எப்படி நீங்களே சரி செய்யலாம் என்பதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம். இதற்கு நீங்கள் Bike Wheel கழட்ட வேண்டும் என்று அவசியமே இல்லை. அந்த மாதிரி எந்த பகுதியில் இருந்து காற்று கசிகிறது என்று தெரியவில்லை எனில் … Read more