7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!! 

7 நாட்கள் போதும்!! முகத்தில் இருக்கும் மங்கு அடியோடு மறைந்து போகும் சூப்பர் டிப்ஸ்!! மங்கு வருவதற்கான காரணங்கள் ஹார்மோன் பிரச்சனையாகவோ, ஒழுங்கற்ற மாதவிடாய் காரணத்தினாலோ அல்லது மெனோபாஸ் காலத்திலோ வரக்கூடும். அதிகப்படியான சூரிய ஒளி நேரடியாக முகத்தை தாக்கும் போதும் மங்கு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கிறார். முக்கியமாக மங்கு என்பது பெண்களுக்கு தான் அதிகமாக வரும். அது முகத்தில் தழும்பு போன்று காணப்படும். இது வருவதற்கான காரணம் காஸ்மெட்டிக்ஸ் பயன்படுத்துவதனால் இந்த மங்கு … Read more