பொதுப் போக்குவரத்தை மக்களின் பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ளலாம்:! தமிழக அரசின் அசத்தல் ஐடியா!
தொற்றுக் காரணமாக அனைத்து போக்குவரத்தும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து முடக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் தொற்று குறைவாக உள்ள சில மாவட்டங்களில் கடந்த ஜூன் மாதம் உள் மாவட்ட பொது போக்குவரத்துகள் மட்டும் இயக்கப்பட்ட நிலையில் மீண்டும் பொது போக்குவரத்தினால் தொற்று பரவுதல் அதிகரித்ததால் பொது போக்குவரத்து மீண்டும் முடக்கப்பட்டது.இந்நிலையில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் ஒரு அசத்தலான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தொழில் நிறுவனங்களும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசு விரைவு பேருந்து மற்றும் பொதுபோக்குவரத்து கழக … Read more