ஈரோடு மாவட்டத்தில் 100 கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிப்பு:? வியாபாரிகள் கதறல்?
ஈரோடு மாவட்டத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை வரையில் நடைபெறும் ஜவுளி சந்தையானது உலகப்புகழ் பெற்றதாகும்.இந்த ஜவுளி சந்தையில் காலநிலைக்கு ஏற்ப துணிகள் விற்கப்படும். கோடைக் காலங்களில் காட்டன் துணிகள் சேலைகள் கைக்குட்டைகள் போன்றவை அதிக அளவில் விற்கப்படும்.குளிர்காலங்களில் சுவட்டர் இதுபோன்ற துணிகள் அதிக விலையில் விற்கப்படும். அதிகப்படியான துணிகள் ஒரே இடத்தில் விற்கப்படுவதால் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் அண்டை மாநிலங்களான கேரளா கர்நாடகா ஆந்திரா போன்ற மாநிலங்களிலுள்ள வணிகர்களும் ஈரோட்டில் உள்ள … Read more