திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!!
திருமணத்தில் எடுக்கப்படும் ப்ரீ வெட்டிங் போட்டோஷூட்!! பெண்களுக்கு இது ஆபத்தான ஒன்று!! திருமணத்தில் தற்போது தவிர்க்க முடியாத ஒரு பழக்கமாக இருப்பது பிரி வெட்டிங் போட்டோ ஷூட்(Pre Wedding Photoshoot). இதற்கு எதிராக சத்தீஸ்கர் மாநில மகளிர் ஆணைய தலைவர் கிரண்மயி நாயக் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மட்டும் அல்லாமல் உலகத்தில் நடக்கும் திருமணங்களில் பிரீ வெட்டிங் போட்டோஷூட் நடைமுறை தவிர்க்க முடியாத ஒன்றாக உள்ளது. அதுவும் பிரீ வெட்டிங் போட்டோஷூட் இந்தியாவில் அதிக அளவு நடைமுறையில் … Read more