மகாராஷ்டிராவில் சோகம்: மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விபத்து! 22 பேர் உயிரிழப்பு!

மகாராஷ்டிராவில் சோகம்: மூன்று மாடிக்கட்டிடம் இடிந்து விபத்து! 22 பேர் உயிரிழப்பு! மகாராஷ்டிர மாநிலம் பிவன்டி நகரின் தமங்கர் நகா பகுதியில்,ஜிலானி என்ற பெயரில்,43 ஆண்டுகள் பழமையான மூன்று மாடிக்கட்டிடம் ஒன்று செயல்பட்டு வந்தது.இந்த பழமையான கட்டிடத்தில் பல்வேறு குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வந்தனர்.இந்த கட்டிடம் ஆபத்தான நிலையில் இருப்பது குறித்து கடந்த ஆண்டிலும் பிறகு இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்திலும், பிவன்டி நிஜாம்பூர் நகராட்சி சார்பில்,கட்டிடத்தில் இருப்பவர்கள் காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இருந்தபோதிலும் குறைந்த … Read more