பெண்களுக்கு முகத்தில் எங்கு மச்சம் இருந்தால் என்ன அதிர்ஷ்டம்..!
Macha Palangal: பெண்கள் தங்களை அழகாக பராமரித்து கொள்வதற்கு எப்பொழுதும் தனி கவனம் செலுத்தி வருவார்கள். ஆனால் குறிப்பிட்ட பெண்கள் இதில் விதி விலக்கு தான். காரணம் இவர்களினன் வேலை பளு போன்ற காரணங்களால் இதில் அதிக கவனம் செலுத்த மாட்டார்கள். இருந்த போதும் இயற்கையாகவே ஒரு சில விஷயங்கள் நமக்கு மேலும் அழகு சேர்க்கும். சிலர் சிரித்தால் கன்னத்தில் குழி விழும். சிலரி சிரித்தாலே அழகாக தெரிவார்கள். இந்நிலையில் முகத்தில் மச்சம் உள்ள பெண்கள் மற்றவர்களால் … Read more