மனித உரிமை ஆணையம் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித் தலைவருக்கு நோட்டீஸ்

தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
Pavithra
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் என்பவர் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்பு குறித்து பதிலளிக்க ...