தொடர்ந்து மனித உயிர்களை காவு வாங்கும் விஷ வாயு தாக்கம்:! மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்!
கடந்த ஆகஸ்ட் 21-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கால்வாயில் ஏற்பட்ட விஷவாயு தாக்கி லட்சுமணன் மற்றும் சுனில் என்பவர் உயிரிழந்தனர். இவர்களின் உயிரிழப்பு குறித்து பதிலளிக்க வேண்டுமென்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு,மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. காஞ்சிபுரம் அருகே முத்தியால்பேட்டை பகுதியில் அதிக அளவில் சாயப்பட்டறைகள் உள்ளன.இந்த சாயப்பட்டறை கழிவுகளை தேக்கிவைக்க தனியார் நிறுவனத்தால் ஒரு புதை சாக்கடை அமைக்கப்பட்டுள்ளது.இந்த புதை சாக்கடையில் திடீரென அடைப்பு ஏற்பட்டு இருக்கின்றது.இதனால் சாயப்பட்டறை கழிவுகள் செல்வதில் சிக்கல் … Read more