தகவல் தொழில்நுட்ப துறையில் பல மாற்றங்கள்!! இனிமே ஹேக்கர்ஸால ஒன்னும் பண்ண முடியாது!!
தகவல் தொழில்நுட்ப துறையில் பல மாற்றங்கள்!! இனிமே ஹேக்கர்ஸால ஒன்னும் பண்ண முடியாது!! அரசின் தரவுகள் திருடப்படுவதை தடுக்கவும் ஆக்கர்ஸ் இன் ஆதிக்கத்தை தடுக்கவும் 38 அரசு துறைகளின் இணைய பாதுகாப்பை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் இ-ஆபீஸ் திட்டம் என்று அழைக்கப்படும். இதுகுறித்து அமைச்சர் தங்கராஜ் கூறியதாவது: நமது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக இணையம் மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஆக்கர்ஸின் … Read more