வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!!
வாழ்க்கை வளம் பெற மார்கழி மாதத்தில் இதை செய்யுங்கள்!!! மாதங்களில் உயர்ந்த மாதமாக கருதப்படுவது மார்கழி மாதம் தான்.கிருஷ்ண பகவான் நான் இந்த மாதமாக தான் இருக்கிறேன் என்று கூறிய மாதமும் மார்கழி தான்.தேவர்களுக்கு விடியற்பொழுதாக அமையக்கூடிய மாதமும் இதுதான்.இவ்வாறு மிகச் சிறப்பு பெற்ற இந்த மார்கழி மாதத்தின் 30 நாட்களில் ஏதேனும் ஒரு நாள் இறைவனை வழிபட்டாலே ஒரு வருடம் வழிபட்டதற்கு சமமாகும். இன்று தொடங்கும் இத்தகைய சிறப்பு பெற்ற இந்த மார்கழி நன் நாட்களில் … Read more