மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!
மாற்றுத்திறனாளிகளே மிஸ் பண்ணிடாதீங்க!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!! காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அவர்கள் மக்களுக்கு பயன் தரும் வகையில் புதிய அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி கூறியதாவது,உடல் குறைபாடுகளான மாற்று திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள், சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல், போலியோவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு காலிப்பர்கள், விபத்தினாலோ வழங்கப்படுகிறது. மேலும் நோயாலோ கை கால்களை இழந்த பாதிக்கப்பட்ட மாற்று திறனாளிகளுக்கு செயற்கை அவயங்களும், 18 முதல் 60 வயது … Read more