இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!!
இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி விபத்து!! 8 ஊழியர்கள் உயிரிழந்ததாக தகவல்!! ஜார்கண்ட் மாநிலத்தில் இரயில் நிலையத்தில் மின்சாரம் தாக்கி 8 ஊழியர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் நிச்சித்பூர் இரயில்வே கேட் அருகே மின்கம்பத்தை நிறுவும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த தொழிலாளர்கள் தன்பாத் இரயில் வழித்தடத்தில் 25000 வோல்ட் மின்சாரம் பாயும் உயர் மின்னழுத்த கம்பிகளை அமைத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கப்பட்டது. இந்த … Read more