TNEB Bill: இனி வாட்ஸ் ஆப் மூலம் மின் கட்டணம் செலுத்தலாம்.. மின்சார வாரியம் அறிவிப்பு..!
TNEB Bill: தமிழகத்தில் இனி மின்சார கட்டணத்தை whatsapp மூலம் செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. தமிழக மக்கள் மின் கட்டணத்தை கட்டுவதற்கான சிரமத்தை குறைத்து தமிழக மின்சார வாரியம் இவ்வாறான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மின் கட்டணம் செலுத்துவது சுலபமாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வாட்ஸ் அப்பில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை 500 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் நுகர்வோர்களால் மட்டுமே பயன்படுத்திக் கொள்ள முடியும். ஏனையவர்கள் இதனை பயன்படுத்த முடியாது. … Read more