மின்சார கம்பத்தில் மோதி பலி

ஏழுமலையான் கோவில் பணியாளர் மகன் மின்சார கம்பத்தில் மோதி பலியான சம்பவம் திருப்பதியில் பரபரப்பு.
Kowsalya
திருப்பதி அசோக் நகரில் முரளி கிருஷ்ணன் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். முரளி தற்போது ஏழுமலையான் கோவிலில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகன் அனுதீப். 22 ...