முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!!
முகம் வயதான தோற்றம் போல் மாறுகிறதா!! இனி கவலை வேண்டாம்!! பொதுவாக வயது ஏற ஏற முகச்சுருக்கம் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு இளமையிலே முகச்சுருக்கம் ஏற்பட்டு விடுகின்றது. இதனை சரி செய்வது எப்படி என்பதை பற்றி பார்க்கலாம். வெள்ளரி, பீட்ரூட், கேரட், உருளைக்கிழங்கு போன்றவற்றை சம அளவு எடுத்து, பன்னீர் விட்டு அரைத்து, முதலில் முகத்தை கழுவி காயவைத்து, பின் அரைத்த கலவையை முகத்தில் மேல் நோக்கி லேசாக மசாஜ் செய்து, … Read more