முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக மாற்ற வேண்டுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க!
முகத்தை இயற்கையான முறையில் பொலிவாக மாற்ற வேண்டுமா? திராட்சையை இப்படி யூஸ் பண்ணுங்க! நம்முடைய முகத்தை இயற்கையாக எந்தவித கெமிக்கலும் இல்லாமல் அழகாக பெலிவாக மாற்றுவதற்கு திராட்சையை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். திராட்சை பழங்களை நாம் சாப்பிட்டாலே சருமத்திற்கு பல நன்மைகளை அளிக்கும். திராட்சையில் உள்ள ஆல்பா ஹைட்ராக்ஸி அமிலங்கள் தான் சருமத்திற்கு பல நன்மைகளை தாராளமாக தருகின்றது. திராட்சை நம்முடைய சருமத்தை புத்துணர்ச்சி பெற வைக்கும். சருமத்திற்கு தேவையான … Read more