முட்டை லாலிபாப் செய்வது எப்படி

Egg lollipop

முட்டை இருந்தா போதும் சுவையான எக் லாலிபாப் செய்யலாம்..!! ட்ரை பண்ணி பாருங்க..!!

Priya

Egg lollipop: குழந்தைகளுக்கு கடைகளில் விற்கப்படும் லாலிபாப் என்றால் மிகவும் பிடிக்கும். அது இனிப்பாக மற்றும் நிறைய பிளேவர்களில் கிடைக்கும். அதனை வாங்கி பிள்ளைகள் விரும்பி உண்பார்கள். ...