முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!!
முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!! உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த 10 ஆம் வகுப்பு பொதுச் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் பிராச்சி நிகாம் என்ற மாணவி 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதனால் மாணவி பிராச்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது. ஆனால் மாணவியை பாராட்ட வேண்டிய பலரும் அவரின் உருவத்தை பார்த்து உருவ கேலி செய்வதோடு, சோசியல் மீடியாவில் டிரோல் … Read more