P.U சின்னப்பாவின் முதல் கதாபாத்திரம் இதுவா? ஓடிவந்த P.U சின்னப்பா!
பியூ சின்னப்பா ஒரு மாபெரும் நாடக கலைஞர் அவரது அப்பா நாடக கலைஞர் என்பதால் அவரும் நாடகம் மற்றும் இசையின் மீது ஆர்வத்தை செலுத்தி படிக்காமல் நாடகத்தின் மீது ஆர்வம் கொண்டு நாடகத்தையே நம்பி அதன் பிறகு திரைப்பட வாழ்வில் தனது நல்ல நடிப்பை மக்களுக்கு தந்தார். சந்த சரப வண்ணக் களஞ்சியம்’ என்று புகழப்பட்ட ராஜபார்ட் பி.எஸ்.உலகநாத பிள்ளையின் ஒரே புதல்வனாகப் பிறந்தவர் தான் பி.யு.சின்னப்பா, பஜனை கோஷ்டிகளில் பாடுவது வழக்கமாம். இவரது பஜனை … Read more