CSK MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!!
CSK MI ரசிகர்களே ரெடியா இருங்க!! CSK – MI போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!! நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடக்கவிருக்கும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடங்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை, மும்பை, கொல்கத்தா, லக்னோ, குஜராத், பெங்களூரு அணிகள் உள்பட மொத்தம் பத்து அணிகள் விளையாடி வருகின்றது. இந்த ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் போட்டிக்கான டிக்கெட்டுகளை … Read more